வெளி மாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தமிழில் வினாத்தாள் கொடுக்க ஏற்பாடு ..!

1454

நீட் தேர்வினை எழுத தமிழக மாணவர்கள் வெளி மாநிலத்துக்கு செல்ல வேண்டிய நிலையை தவிர்த்து இருக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வெளி மாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தமிழில் வினாத்தாள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.