இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க வலியுறுத்தி மாணவர்கள் சார்பில் சென்னையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

229

இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க வலியுறுத்தி மாணவர்கள் சார்பில் சென்னையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
சென்னை எழும்பூரில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும், விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டதன. இதில், மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். இந்த கையெழுத்து பிரதிகள் தமிழக முதலமைச்சரிடம் மனுவாக கொடுக்கப்பட்டு, தங்களின் கோரிக்கைகள் குறித்து பேசவிருப்பதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் புருஷோத்தமன் தெரிவித்தார்.