மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் – முதலமைச்சர் நாராயணசாமி

125

நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த மாணவ, மாணவியர்கள் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டாம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.