ரபேல் வழக்கை விசாரிக்கக் கூடாது என்பதற்காகவே நடவடிக்கை – முதலமைச்சர் நாராயணசாமி

72

ரபேல் ஊழல் வழக்கை விசாரிக்கக் கூடாது என்பதற்காகவே அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சி.பி.ஐ.-யின் தனித்துவத்தை பிரதமர் மோடி உருக்குலைத்து விட்டார் எனவும் குற்றம் சாட்டினார்.