தாமரை மலரும் என்ற தமிழிசையின் கருத்து மன நோயாளியின் புலம்பல் |நாஞ்சில் சம்பத்

97

தமிழகத்தில் தாமரை மலரும் என்ற பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜனின் கருத்து மன நோயாளியின் புலம்பல் என முன்னாள் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதவாத சக்திக ளுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் எதிராக தமது பிரச்சாரம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.