நபார்டு வங்கியின் தலைவர் முதலமைச்சருடன் சந்திப்பு!

305

தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நபார்டு வங்கியின் தலைவர் ஹர்ஷ்குமார் பன்வாலா ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழகத்தின் மேம்பாட்டிற்காக தேவையான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து ஆலோசனை முதலமைச்சருடன் நபார்டு வங்கியின் தலைவர் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் உடனிருந்தனர்.