7 பேரை விடுவிப்பதில் தனிப்பட்ட முறையில் தனக்கு உடன்பாடு இல்லை – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி….

412

7 பேரை விடுவிப்பதில் தனிப்பட்ட முறையில் தனக்கு உடன்பாடு இல்லை-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

7 பேரை விடுவிப்பதில் தனிப்பட்ட முறையில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அதிக நாட்கள் சிறையில் இருந்ததால், தமிழக அரசு பரிசீலனை செய்வதில் தவறில்லை என்று தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எரிபொருள் விலை உயர்வை கண்டுகொள்ளாத பாஜக அரசுக்கு, வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் கூறினார்.