பாகிஸ்தானில் நடைபெறும் பொதுத்தேர்தலில் முன்னாள் அதிபர் பர்வேஷ் முசாரப்பின் மகள் மரியம் நவாஸ் போட்டியிட உள்ளார்..!

379

பாகிஸ்தானில் ஜூலை 25 ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் 2 தொகுதிகளில் முன்னாள் பிரதமர் பர்வேஷ் முஷாரப்பின் மகள் மரியம் நவாஸ் போட்டியிட உள்ளார். லாகூர் மற்றும் பஞ்சாப் தொகுதிகளில் போட்டியிடும் அவர், இதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அரசியல் நெருக்கடிகளால் முஷாரப் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள 2 நாட்களில் அவரது மகள் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது தேர்தல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் தொகுதியில் முஷாரப் மகள் மரியத்தை எதிர்த்து ஹபீஸ் சையதின் மகன் மற்றும் மருமகன் ஆகியோர் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.