உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு வாலிபர்கள் படுகொலை..!

90

உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் ப்ரயாக்ராஜ் பகுதியில் 20 வயது மதிக்கக்கூடிய வகையில் இரண்டு வாலிபர்கள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளனர். அவர்களின் உடம்பில் தீ வைத்து எரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்த போனவர்களின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.