Monday, January 23, 2017
headline
*** இப்போது உங்கள் மாலைமுரசு டிவி புது பொலிவுடன் videocon d2h channel no 571 – ல் கண்டுகளிக்கலாம்… *** திருவள்ளூர்: திருத்தணி அருகே புனிமாங்காடு என்ற கிராமத்தில் அன்பழகி என்ற பெண் தீக்குளித்து தற்கொலை. போலீசார் விசாரணை *** திருவள்ளூர்: திருத்தணி அருகே சிறுவலாங்காடு என்ற இடத்தில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் அருணா என்ற பெண் பலி, இருவர் படுகாயம். போலீசார் விசாரணை *** நீலகிரி: ஊட்டியில் மேகமூட்டத்துடன் சாரல் மழை, பொதுமக்கள் கடும் அவதி *** சேலம்: ஆத்தூர் அருகே கூலமேடு பகுயில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிப்பு *** சினிமா: தன் மீது தவறான தகவலை பரப்பியதாக பீட்டா அமைப்புக்கு நடிகர் சூர்யா நோட்டீசு *** சேலம்: சங்ககிரி அருகே வைகுந்தம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை தடுப்பு சுவரில் மோதி ஆம்னி பேருந்து சாய்ந்து விபத்து, 5 பேர் படுகாயம். சங்ககிரி போலீசார் விசாரணை *** தேனி: க.புதுப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பவனிமுத்து(35) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு *** விளையாட்டு: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி வெற்றி *** காஞ்சிபுரம்: படப்பை அருகே ஆதனஞ்சேரி பகுதியில் 10-ம் வகுப்பு மட்டுமே படித்த செந்தில்(38) என்ற போலி மருத்துவர் கைது ***

murasam banr 29-06-2016

தமிழகத்தின் தங்க மகன்!

தமிழகத்தின் தங்க மகன்! பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 18–ந் தேதி வரை இந்த...

ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!

காவிரியில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீரும் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்று...

ரெயிலில் பறக்கும் கட்டணம்!

ரெயில்வே துறைக்கென இனி பாராளுமன்றத்தில் தனி பட்ஜெட் கிடையாது. பொது பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட் இணைக்கப்படுவது உறுதியாகிவிட்டது. ஆகவே ரெயில்வே கட்டணத்தை நிர்ணயம் செய்ய ரெயில்வே ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படுகிறது. மேலும் கட்டமைப்பு...

உரிமையை நிலை நாட்டுவோம்!

காவிரியில் 15,௦௦௦ கன அடி தண்ணீரை 10 நாட்களுக்கு தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவையடுத்து கன்னட அமைப்பினர் திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர்....

அமைதி கதவு திறக்குமா?

காஷ்மீர் மாநிலத்தில் ரத்தக்களரி ஓய்ந்தபாடு இல்லை. 2 மாதமாகியும் வன்முறைகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. இதுவரை 70–க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 10,000 பேர் வரை கலவரம் மற்றும் துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து தகவல்கள்...

அமிதாப்பின் மனம் திறந்த மடல்!

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகள் நல்ல நிலைக்கு வரவேண்டும். குடும்பத்தின் பெயரைக் காப்பாற்ற வேண்டும். இந்தச் சமூகத்தில் புகழ் பெற வேண்டும் என்ற ஆசை உண்டு. பரம ஏழை முதல் பெரும் செல்வந்தர்...

அன்னைக்கு புனிதர் பட்டம் !

அன்னை என்ற வார்த்தைக்கு இலக்கணம் அன்னை தெரசா. ஏழை, எளிய மக்களுக்கு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு, கைவிடப்பட்டவர்களுக்கு தாய் உள்ளத்துடன் தொண்டு செய்வது ஒன்றையே தனது வாழ்வின் உயர்ந்த லட்சியமாகக் கொண்டு செயல்பட்டவர் அன்னை தெரசா....

விடைபெற்றார், ரோசய்யா!

கடந்த 5 ஆண்டுகளாக தமிழக கவர்னராக பணியாற்றிய டாக்டர் கே.ரோசய்யாவின் பதவி காலம் முடிந்ததையடுத்து அவர் விடை பெற்றார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரான கே.ரோசய்யா தமிழகத்தின் மீதும், தமிழர்கள் மீதும் அதிக அன்பும்...

தொடரட்டும் சாதனைகள்!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 1984–ம் ஆண்டுக்கு பிறகு இருமுறை ஆட்சியை பிடித்த பெருமை அ.தி.மு.க.வை மட்டுமே சாரும். தேர்தலின்...

பெட்ரோல் தலை காக்கும்!

தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற விழிப்புணர்வை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து துறை ஏற்படுத்தி வருகிறது. தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வருபவர்களை போக்குவரத்து போலீசார் பிடித்து அபராதமும் விதிக்கின்றனர். அப்படி இருந்தும்...