மும்பை சோதனை விமானம் விபத்து - 5 பேர் பலி

மும்பையில் சோதனை விமான விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சபவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பீச்கிராஃப்ட் கிங் ஏர் சி 90 விமானம் உத்தரபிரதேசத்திலிருந்து மும்பை ஜூகோ விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு சோதனைகுட்படுத்தப்பட்டது. விமானம் தரையிரங்கு போது யாரும் எதிர்பாராத விதமாக விமானியின் கட்டுபாட்டை இழந்த விமானம் தீ பிடித்து வெடித்து சிதறியது. வெடித்து சிதறிய விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்ததில் 5 பேர் பரிதாபமக உயிரிழந்தனர். பின்பு பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விமானம் வெடித்து சிதறிய இடத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் சுமார் 60 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.