ஊழலற்ற ஆட்சியே மோடியின் ஆட்சி – பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன்

148

ஊழலற்ற ஆட்சி தான் மோடி அரசு என்றும், எனவேதான் டி.டி.வி தினகரன் பா.ஜ.க வுடன் கூட்டணிக்கு வரவில்லை என பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்று தர வேண்டியது மேலாண்மை ஆணையத்தின் கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.