பிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…!

105

அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி மாலத்தீவு சென்றுள்ளார். #world #maldives #modi

மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலில், அதிபராக இருந்த அப்துல்லா யாமீனை எதிர்க்கட்சி தலைவர் இப்ராகிம் முகமது சோலி தோற்கடித்தார். இந்நிலையில் இன்று அவர் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார். இப்ராஹிம் முகமது பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இதற்காக அவர் மாலத்தீவு புறப்பட்டு சென்றுள்ளார்.
முன்னதாக பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு இப்ராஹிம் முகமது அழைப்பு விடுத்திருந்ததார்.