அரசியல் உள்நோக்கத்துடன் சோதனை நடைபெறுகிறது-திருநாவுக்கரசர்!

320

சசிகலா, தினகரன் வீடுகளில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை எந்த நோக்கத்திற்காக என்பதை விளக்க வேண்டும் என மு.கஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அரசியல் உள்நோக்கத்துடன் சோதனை நடத்தப்பட்டு வருவதாக திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.