நெல்லையில் 4 பேர் தீக்குளித்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்-மு.க. ஸ்டாலின்!

435

ஆர்.கே. நகர் தொகுதியில் போலி வாக்காளர்கள் நீக்கப்படாவிட்டால், நீதிமன்றத்தை நாடப் போவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லையில் 4 பேர் தீக்குளித்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.