கருணாநிதிக்கு வெண்கலச்சிலை வைக்க அனுமதி கேட்டுள்ளதாக பேட்டி – மு.க.அழகிரி

206

அரசியலில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என மு.க.அழகிரி தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் கருணாநிதிக்கு வெண்கலச்சிலை வைக்க, அனுமதி கேட்டுள்ளதாகவும் கூறினார்.