2018 -ம் ஆண்டின் மிஸ் அமெரிக்கா பட்டத்தை காராமுண்ட் என்ற 23 வயது அழகி தட்டிச் சென்றார்.

350

2018 -ம் ஆண்டின் மிஸ் அமெரிக்கா பட்டத்தை காராமுண்ட் என்ற 23 வயது அழகி தட்டிச் சென்றார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில், இந்த ஆண்டுக்கான மிஸ் அமெரிக்க அழகி போட்டி நடந்தது. இதில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 51 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். வட டகோடாவை சேர்ந்த 23 வயது அழகி காரா முண்ட் என்பவர் மிஸ் அழகி பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு கடந்த ஆண்டு மிஸ் அமெரிக்கா அழகி பட்டம் வென்ற பெண் மகுடம் சூட்டினார்.