கடைக்கோடி மக்களும் வாழ்வில் ஏற்றம் காண இலவச திட்டங்கள் தேவை – அமைச்சர் ஓ.எஸ். மணியன்

131

கடைக்கோடி மக்களும் வாழ்வில் ஏற்றம் காணும் வரை இலவச திட்டங்கள் தொட வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மாலை முரசு தொலைக்காட்சிக்கு பிரத்தேக பேட்டி அளித்தார். அதில், இலவசம் குறித்த ரஜனிகாந்தின் கருத்துக்கு பதிலளித்த அவர், சமூகதாயத்தில் ஏற்றத்தாழ்வு நிலை மாறி கடைக்கோடி மக்களும் வாழ்வில் ஏற்றம் காணும் வரை இலவச திட்டங்கள் தொட வேண்டும் என கூறினார்.