மெக்ஸிகோ நாட்டில் இரட்டை அடுக்குகள் கொண்ட பேருந்துகள் அறிமுகம் செய்யப்படுள்ளன..!

554

மெக்ஸிகோ நாட்டில் இரட்டை அடுக்குகள் கொண்ட பேருந்துகள் அறிமுகம் செய்யப்படுள்ளன.எரிபொருள் செலவை மிச்சப்படுத்துவதற்காக இந்த இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக மெக்சிகோ அரசு தெரிவித்துள்ளது. இந்த பேருந்துகள் பிரிட்டனில் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய நகரமாக கருதப்படும் மெக்சிகோ நகரில் 2 கோடி பேர் வசிக்கின்றனர். இந்தப் பேருந்துகள் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.