நாளை பரவலாக மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்

124

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் நாளை பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை மற்றும் நாளை மறுதினம் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.