திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி துணை ராணுவம் மற்றும் காவல் துறை இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.

164

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி துணை ராணுவம் மற்றும் காவல் துறை இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தேர்லில் அச்சமின்றி வாக்களிக்கவும், 100சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை விலியுறுத்தி கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில், மாவட்ட தேர்தல் அதிகாரி, வீரராகவராவ், மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், துணை ராணுவப் டையினர் காவல்துறையினர் பங்கேற்றனர். முக்கிய விதிகள் வழியாக நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீவா பங்கேற்றார்.