1,500 கி.மீ. தூர நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடப்படும்! நிதின் கட்கரி அறிவிப்பு!!

246

ஜூலை 1–ந் தேதி நாட்டின் சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டி 1,500 கி.மீ. தூரத்திற்கு நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:–

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக மரக்கன்றுகளை நடுவதும் அவற்றைப் பாதுகாப்பதும் மிகவும் அவசியம். சாலைகள் அமைப்பதற்காக ஏராளமான மரங்களை வெட்ட வேண்டியது உள்ளது. அதேநேரம் முடிந்தவரை மரங்கள் வெட்டப்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மரக்கன்றுகள் நடுவது ஊக்குவிக்கப்படும்