மகாராஷ்டிரா பீட் என்ற பகுதியில் பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

284

மகாராஷ்டிரா பீட் என்ற பகுதியில் பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
புனேவிலிருந்து லத்துர் என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் வீழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலையே உயிர் இழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 22 பேர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.