மகாராஷ்டிராவில் விலை உயர்ந்த மலை பாம்பை கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

217

மகாராஷ்டிராவில் விலை உயர்ந்த மலை பாம்பை கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத்தில், காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது, மலை பாம்பை கடத்த முயன்ற 2 பேரை பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்கள் வைத்திருந்த விலை உயர்ந்த மலைப்பாம்பையும் போலீசார் மீட்டனர்.