மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

264

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையா விட்டால் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அமைச்சர் உதயகுமார் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், இந்தியாவில் வாழப்பாடி ராமமூர்த்தியை தவிர வேறு யாரும் ராஜினாமா செய்ததில்லை என்று கூறினார். எனவே அமைச்சர்கள் யாரும் ராஜினிமா செய்ய மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.