அடிப்படை அறிவே இல்லாமல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது – எம்.எல்.ஏ. தியாகராஜன்

161

நீதிமன்றம் ஜனநாயகத்தை காக்கும் என்ற நம்பிக்கையை 95 சதவீதம் இழந்து விட்டேன் என மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் ஆளுங்கட்சி தோல்வியைத் தழுவும் என்றும், அடிப்படை அறிவே இல்லாமல் மதுரையில் தேர்தல் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.