மதுரையில் கோவில் ஜல்லிக்கட்டுக் காளை இறந்ததால் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

224

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் முடுவாற்பட்டியில் ஊர்க்காவலன் கோவில் ஜல்லிக்கட்டு காளை உயிரிந்தது. இதற்கு கிராம மக்கள் தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர். பின்னர் ஜல்லிக்கட்டுக் காளை இறந்ததற்கு ஊர்மக்கள் கண்ணீர் விட்டழுதனர். இதையடுத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று அந்த காளையை அடக்கம் செய்தனர்.