குறைந்த பட்ஜெட் திரைப்படங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி மானியத்தொகை ..!

132

குறைந்த செலவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கான மானியத் தொகையினை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில், நிகழ்வாண்டு குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட 13 திரைப்படங்களுக்கான மானியத்தொகையை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் ஷர்மா, சிறிய படத் தயாரிப்பாளர்களுக்கு மானிய தொகையை 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பதாக கூறினார்.