ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலுக்கு கிருஷ்ணபிரியா கடும் கண்டனம் ..!

589

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலுக்கு இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலாவுக்கு ஆபத்து வந்தபோது கூட தாங்கள் வீடியோவை வெளியிடவில்லை என கூறினார்.