கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

81

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.