தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் : தமிழக அரசு கொறடா ராஜேந்திரன் கோரிக்கை.

343

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசு கொறடா ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்ற 19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யுமாறு, சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறினார்.