இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள் – கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்

599

இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இன்று கா்நாடகாவின் துயரமான நாள் என்றும் இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் எனவும் தெரிவித்துள்ளார். இது போன்ற செயல்பாடுகள் ஆளுநர் என்ற பதவியின் மாண்பை குறைத்து விடும் என்று சுட்டிக் காட்டியுள்ள பினராயி விஜயன், ஆளுநரின் இச்செயல் குதிரை பேரத்திற்கு வழிவகை செய்யும் என வேதனை தெரிவித்துள்ளார்.