ஆற்றில் விழுந்த திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி : அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம்

323

கேரளாவில் ஆற்றில் விழுந்த திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி, அதிர்வசமாக உயிர் பிழைத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

திருமணத்திற்கு முன்பாக தற்போது நிச்சயிக்கப்பட்ட ஜோடிகள், பிரிஷீட் எனப்படும் திருமணத்திற்கு முன்பா்கவே பல இடங்களுக்கு ஜோடியாகச் சென்று புகைப்படம், வீடியோ எடுத்துக்கொள்வது பரவி வருகிறது. keralaஇந்த நிலையில், கேரளமாநிலம் பம்பையாற்றில் படகு சவாரி செய்த திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி, புகைப்படம் எடுக்கும்போது, திடீரென படகில் இ்ருந்து தவறி விழுந்துள்ளனர். அந்த பகுதியில் ஆழம் குறைவு என்பதால், அந்த ஜோடி உயிர்பிழைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.