காவிரி ஆற்றை பாதுகாக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக. பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

329

காவிரி ஆற்றை பாதுகாக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக. பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 5 கோடி மக்கள் குடிநீருக்காக அவதிப்படுவதாக தெரிவித்தார்.
இதனால் காவிரி ஆறு பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்று கூறிய அன்புமணி, வரும் 30 -ம் தேதி ஒகேனக்கலில் தொடங்கி பூம்புகார் வரை விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிட்டார்.