திருவாசகத்தை இளையராஜா உலகளவில் எடுத்து சென்றதாக அவரது மகன் கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார்.

596

திருவாசகத்தை இளையராஜா உலகளவில் எடுத்து சென்றதாக அவரது மகன் கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிதம்பரம் நடராஜர் கோவிலில் பன்னிரு திருமுறை திருவிழா வருகிற 25ம் தேதி முதல் 1ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்தார். திருவாசகத்தை இளையராஜா உலகளவில் கொண்டு சென்றதாக கூறிய கார்த்திக் ராஜா, அது போன்று பன்னிரு திருமுறைகளை கொண்டு செல்ல முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.