கர்நாடக தேர்தலில் எதிர்பார்த்த முடிவு வந்திருக்கிறது – சதானந்த கவுடா

923

கர்நாடக சட்டசபை தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்று தான் என்று, முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். காங்கிரசின் மோசமான ஆட்சியை மக்கள் நிராகரித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.