கன்னியாகுமரி திருவள்ளூவர் சிலை பராமரிப்பு பணியை எம்பி விஜயகுமார் நேரில் ஆய்வு செய்தார்!

410

கன்னியாகுமரி திருவள்ளூவர் சிலை பராமரிப்பு பணியை எம்பி விஜயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாதளமாக உள்ளது. இதில், கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளூவர் சிலை தினந்தோறும் ஏராளமான சுற்றுலாபயணிகள் வருகை தருகின்றனர். உப்பு நீரால் பாதிக்கப்படும் சிலையை பாராமரிக்க 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசபடுகிறது. இந்த ஆண்டும் ரசாயன கலவை பணி நடைபெற்று வருகிறது. இதனை எம்பி விஜயகுமார் நேரில் ஆய்வு செய்தார். பணியை துரிதமாகவும், பாதுகாப்புடனும் செய்து முடிக்குமாறு அவர் கூறினார்.