மழையால் மிதக்கிறது கன்னியாகுமரி மாவட்டம்-நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் பதிவு!

398

ஓகி புயலால் தாக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நடிகர் கமல்ஹாசன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் இது தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள அவர், மழையால் மிதக்கிறது கன்னியாகுமரி மாவட்டம் என்று குறிப்பிட்டுள்ளார். இன்னல்களுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.