காரைக்குடியில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

316

காரைக்குடியில் கண்ணதாசனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், பட்டிமன்ற நடுவர் நாகப்பன், இந்திய மருத்துவக்கழக மாநிலச் செயலாளர் சுரேந்திரன், கண்ணதாசன் மகள் விசாலாட்சி பழனியப்பன், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் மெய்யப்பன், காரைக்குடி வட்டாட்சியர் கண்ணன், சமத்துவ மக்கள் கட்சி மாநிலத் தலைவர் மலைக்கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.