காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசை நம்புவது வேடிக்கையாக உள்ளது – கனிமொழி

1369

காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கூட பெற முடியாத அவல நிலையில் தான் தமிழகம் உள்ளது என தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என தமிழக அரசு நம்புவது வேடிக்கையாக உள்ளது எனவும் கூறினார்.