ப்ளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்து புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை : அமைச்சர் காமராஜ்

259

தமிழகத்தில் ப்ளாஸ்டிக் அரிசி விற்பனை என்பது அறவே கிடையாது என்று உணவு துறை அமைச்சர் காமராஜ் உறுதிபட தெரிவித்துள்ளார்.
ப்ளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்து புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள அமைச்சர், பருவ மழை பொய்த்தாலும் தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என்றார்