தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டு ..!

365

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சம்பள விவகாரம் தொடர்பாக நடிகை கௌதமியின் புகார் குறித்து சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் கவனித்தில் கொள்ளும் என்று கூறினார். தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழகத்தில் பாடவேண்டும் என்று கூறிய கமல்ஹாசன், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று குற்றம் சாட்டினார்.