முடிவு செய்துவிட்டோம்; அரசியலுக்கு வரப்போகிறோம் – நடிகர் கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு …!

528

“முடிவு செய்துவிட்டோம்; அரசியலுக்கு வரப்போகிறோம்” என கேளம்பாக்கத்தில் நடைபெறும் நற்பணி இயக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு.
இத்தனை நாள் பயந்து ஒளிந்திருந்தேன்; இனி அப்படி இருக்க மாட்டேன்” என்றும், தான் ஒரு பகுத்தறிவுவாதி; கூட்டம் இல்லாமல் என்னால் இருக்க முடியாது! என்றும் , மல்லாக்க படுத்து வெற்றிலை துப்பினால் அவர்களுக்குத்தான் பாதிப்பு என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்..
இதனிடையே “கட்சி தொடங்க பணம் தேவை என்று சொல்கிறார்கள்; ரசிகர்கள் நினைத்தால் பணத்தை தந்துவிடுவர்” என்று நடிகர் கமல்ஹாசன் கேளம்பாக்கத்தில் நடைபெறும் நற்பணி இயக்க விழாவில் பேசினார்..