நடிகை கவுதமியின் குற்றச்சாட்டை மேற்கோள்காட்டி கமலுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி ..!

439

கமல்ஹாசன் நியாயமானவர் இல்லை என்று கவுதமியே கூறிவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதா படத்தை ராஜேந்திரர் அவரது கட்சி பலகையில் பயன்படுத்துவது முறையல்ல எனவும் தெரிவித்தார்.