லோக் ஆயுக்தா தொடர்பாக, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம், நோட்டீஸ் அனுப்பி உள்ளதற்கு கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்..!

1238

லோக் ஆயுக்தா தொடர்பாக, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம், நோட்டீஸ் அனுப்பி உள்ளதற்கு கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள அவர், உச்சநீதிமன்றத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள நேர்மையாளர்களின் மனமார்ந்த நன்றி என குறிப்பிட்டுள்ளார்.தமிழக அரசு உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று செயல்பட மக்கள் வலியுறுத்த வேண்டும் எனவும்,லோக் ஆயுக்தா, ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து எனவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.