ரசிகரை தள்ளி விடும் நடிகர் கமல்ஹாசன்!

896

வடமாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் ரசிகர் ஒருவரை தள்ளிவிடும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், தன்னை நோக்கி ஓடி வரும் ரசிகர் ஒருவரை கமல்ஹாசன் தள்ளி விடும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
https://www.youtube.com/watch?v=YTBsw-3KeTk