பேரியக்கமான திமுகவுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை , கமல்ஹாசன் போன்றவர்களை யாராலும் இயக்க முடியாது என்று கனிமொழி தெரிவித்தார்.

387

நடிகர் கமல்ஹாசனை திமுக இயக்குவதாக கூறப்படுவதை அந்தக் கட்சியின் எம்பி. கனிமொழி மறுத்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக போன்ற பேரியக்கத்துக்கு கமல்ஹாசன் போன்றவர்களின் உதவி தேவையில்லை என்று கூறினார்.
கமல்ஹாசன் போன்றவர்களை யாராலும் இயக்க முடியாது என்று கனிமொழி தெரிவித்தார்.