கருணாநிதி உடல்நலம் பெற வேண்டும் என இறைவனை வேண்டுவதாக மதுரை ஆதீனம் பேட்டி..!

282

கருணாநிதி உடல்நலம் பெற இறைவனை வேண்டுவதாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டியளித்த அவர், கருணாநிதியின் நீங்காத நினைவுகளை கொண்டிருப்பதாக கூறினார். தமிழக வரலாற்றில் நீண்ட தொடர்புடையவர் கருணாநிதி என்று சுட்டிக் காட்டிய மதுரை ஆதீனம், சாதி, மத நல்லிணக்கத்தை தொண்டவர் என புகழாரம் சூட்டினார். மேலும் இப்படிப்பட்ட தமிழனை இனி இந்தியா பார்க்குமா என்றும் கேள்வி எழுப்பினார்.