காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்!

349

காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்!
ஆர்.கே.நகரில் காவல்துறை உதவி ஆணையர்கள் 3 பேர் பணியிட மாற்றம்
திருவொற்றியூர் உதவி ஆணையர் குமார், ராயபுரம் உதவி ஆணையர் ஸ்டீபன்,
வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் ஆனந்தகுமார் ஆகியோர் இடமாற்றம் –
தேர்தல் ஆணையத்தின் உத்தரவையடுத்து காத்திருப்போர் பட்டியலில் வைப்பு