ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை, கோரினால் வீடியோ ஆதாரம் வழங்கப்படும் : வெற்றிவேல்

468

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றும், விசாரனை ஆணையம் கோரினால் வீடியோ ஆதாரம் வழங்கப்படும் எனவும் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அமைச்சர்கள் மாறி மாறி பேசி வருவதாக குற்றம்சாட்டினார்.